கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை/ மார்க்ஸ், ஏங்கெல்ஸ்
1.
பூர்ஷ்வாக்களும் பாட்டாளிகளும்
'கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை என்பது விஞ்ஞானரீதியான பொதுவுடைமையின் (கம்யூனிசத்தின்) வேலைத் திட்டம் பற்றிய தலைசிறந்த நூல்.
' இந்த சின்னஞ்சிறு புத்தகம் முழுமையான பல தொகுப்புகளுக்கு இணையானது. நாகரீக உலகில் ஸ்தாபன ரீதியில் அமைந்த , போராடும் பாட்டாளி வர்க்கத்தை இந்த நூலின் உணர்ச்சியைத் தூண்டி நடத்துகிறது' என்கிறார் லெனின். கம்யூனிஸ்ட் லீக்ன் வேலைத் திட்டமாக கார்ல் மார்க்ஸ், பிரெடரிக் எங்கெல்ஸ் இருவராலும் எழுதப்பட்ட இந்நூல் , முதன் முறையாக. 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனில் 23 பக்கங்கள் கொண்ட தனிப் பிரசுரமாக வெளியிடப்பட்டது.
1848ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜுலை வரை 'அறிக்கை' அரசியல் காரணங்களுக்காக லண்டனில் குடியேறியிருந்த ஜெர்மானியர்களின் வெளியீடான Deutsche Londener Zeitung (("ஜெர்மானிய லண்டன் பத்திரிகை ") என்பது ஒரு பகுதியாக பிரசுரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment